வஸந்த நவராத்திரி

   இங்கு  ராய்பூரில்  நாம்   "நவராத்திரி  கொண்டாடுவது போல்   பங்குனிமாத. அமாவாசைக்கு  அடுத்த. நாளிலிருந்து  " வஸந்த. நவராத்திரி விழா ' கொண்டாடுகிறாரர்கள்.

   இந்த ஒன்பது நாளும்  கணவனுக்காக,  குழந்தைகளுக்காக,  குடும்பத்திற்காக. என. பக்தி  சிரத்தையோடு  விரதமிருக்கின்றனர்.

   காலில்  செருப்பணிவதில்லை. உடல்நிலையை அனுசரித்து  ஒருவேளை  மட்டும்  உணவு.  

  கோவிலுக்குச்  செல்வதைவிட. தத்தம்  குடியிருப்பு  பகுதிகளில்  பெண்கள் மட்டும்  பொது இடத்தில் ( பார்க் மாதிரி  ஒன்று கூடி வாத்யங்களுடன்  கடவுளின்  பக்திப் பாடலை  இனிமையாகப் பாடி செல்கின்றனர்.

    இன்றையதினம்  "சௌபாக்கியம் '  வேண்டி  விரதமிருப்பார்களாம். 
  முடிந்தளவு  ஒன்பது  நாளைப்  பற்றியும்  அறிந்துகொண்டு தெரிவிக்கின்றேன்.
          நன்றி,
             அஸ்ட்ரோ
                 S.N.உஷா.