செய்யும் செயலில் வெற்றி பெற


நீங்கள் ஒரு காரியத்தை எவ்வளவு ஈடுபாட்டுடனும் முயன்றாலும் வெற்றி பெறமுடியவில்லை / சாதிக்கமிடியவில்லை - என்று வருந்துபவர்கள- எனில்்
        இஷ்ட தெய்வத்தை வணங்கி தான் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 6 - வது நட்சத்திரம் வரும் நாளன்று -
           நீண்ட. நாட்களாய் தடைபட்டு வந்த காரியத்தை  மீண்டும் தொடங்கி செயல் பட. வெற்றி நிச்சயம்.
     நம்பிக்கையுடன்   முயற்சித்து  வெற்றிக் கனியை ருசியுஙங்கள்.